sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கடலுார் வாலிபர்கள் 3 பேர் கைது

/

மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கடலுார் வாலிபர்கள் 3 பேர் கைது

மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கடலுார் வாலிபர்கள் 3 பேர் கைது

மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கடலுார் வாலிபர்கள் 3 பேர் கைது


UPDATED : டிச 30, 2023 12:00 AM

ADDED : டிச 30, 2023 10:46 AM

Google News

UPDATED : டிச 30, 2023 12:00 AM ADDED : டிச 30, 2023 10:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்:
கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கடலுார் வாலிபர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் - சார்காசிமேடு சாலையில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் நேற்று அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது, அங்கு சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்ததில், அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருப்பது தெரிய வந்தது. விசாரணையில், கடலுார் கோண்டூர், மாரியம்மன் கோவில் தெரு விஜய் (எ) சூர்யா, 19; ராகவன், 20; சஞ்சய், 21; என்பது தெரிய வந்தது.இதுதொடர்பாக கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, மூவரையும் கைது செய்து, அவர்கள் வைத்திருந்த 250 கிராம் கஞ்சா, இரண்டு மொபைல் போன், ரொக்க பணம் ரூ.10 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us