தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கடலியல் பல்கலை படிப்பு; ஜூன் 4ல் நுழைவுத்தேர்வு

கடலியல் பல்கலை படிப்பு; ஜூன் 4ல் நுழைவுத்தேர்வு

கடலியல் பல்கலை படிப்பு; ஜூன் 4ல் நுழைவுத்தேர்வு


UPDATED : மே 16, 2016 12:00 AM

ADDED : மே 16, 2016 09:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 16, 2016 12:00 AM ADDED : மே 16, 2016 09:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: 
இந்திய கடலியல் பல்கலை படிப்பு நுழைவுத் தேர்வுக்கான, ஹால்டிக்கெட்டை, மே, 20ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

கடல் சார் படிப்புகளில் சேர, சென்னை, கொச்சி, கோல்கட்டா, விசாகப்பட்டினம் மற்றும் மும்பையில் கடலியல் பல்கலைகள் செயல்படுகின்றன. இந்த பல்கலைகளில் படிக்க, செட் என்ற மத்திய அரசின் தகுதித் தேர்வு எழுத வேண்டும். 

இதன் மதிப்பெண் மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கும். வரும் கல்வி ஆண்டுக்கான, செட் நுழைவுத் தேர்வு, ஜூன், 4ல் நடக்க உள்ளது. மே, 13ம் தேதியுடன் விண்ணப்ப பதிவு முடிந்தது. &'தேர்வர்கள் தங்களின், &'ஹால்

டிக்கெட்டை, மே, 20 முதல், http://www.imu.edu.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என, மத்திய கடல் சார் பல்கலை அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us