UPDATED : ஜூலை 30, 2011 12:00 AM
ADDED : ஜூலை 30, 2011 05:21 PM
அ நிறம் | அளவு
மாணவர்கள் அதிகம் விரும்பிய மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையை வெறும் 74 மாணவிகள் மட்டுமே தேர்வு செய்துள்ளனர்.
இதேப்போல, இ.சி.இ. எனப்படும் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யுனிகேஷன் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் 14,594 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர். இதில் 10,076 மாணவிகளும், 4,518 பேர் மாணவர்களும் ஆவர்.
ஒரு சில பாடப்பிரிவுகளில் மாணவர்கள், மாணவிகள் விகிதம் சராசரியாக இருப்பதும், ஒரு சில பாடப்பிரிவுகளில் விகிதம் பெரிய அளவில் வேறுபாடுடன் இருப்பதும் பாட வாரியாக சேர்க்கை விகிதத்தில் காணப்படுகிறது.
மொத்தமாக சேர்க்கை பெற்றுள்ள 59,011 பேரில் 31,453 மாணவர்களும, 27,558 மாணவிகளும் அடங்குவர்.
