தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அழகப்பா பல்கலை மையத்தில் ஸ்லெட் தேர்வு

அழகப்பா பல்கலை மையத்தில் ஸ்லெட் தேர்வு

அழகப்பா பல்கலை மையத்தில் ஸ்லெட் தேர்வு


UPDATED : ஆக 14, 2011 12:00 AM

ADDED : ஆக 14, 2011 11:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 14, 2011 12:00 AM ADDED : ஆக 14, 2011 11:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி:
மாநில அளவில் கல்லூரி விரிவுரையாளர்களுக்கான தகுதிகாண் தேர்வு, ஆக.,14ம் தேதி(இன்று)  காரைக்குடி அழகப்பா பல்கலை மையத்தில் நடைபெறுகிறது.  

1200 மாணவர்கள் எழுதும் இத்தேர்வு காலை 9.30 முதல் மதியம் 12 மணி வரையிலும், பிற்பகல் 1.30 முதல் மாலை 4 மணி வரையிலும், காரைக்குடி டாக்டர் உமையாளர் ராமநாதன் மகளிர் கல்லூரி, பல்கலை மேலாண்மை கட்டட வளாகத்தில் நடக்கிறது. பல்கலை மானிய குழு தேசிய அளவில் &'நெட்&' தேர்வு நடத்துவது போல, மாநில அளவில் கல்லூரி விரிவுரையாளர்களுக்கான தகுதிகாண் தேர்வு நடக்கிறது.

சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லை உட்பட தமிழ்நாடு முழுவதும் 10 மையங்களில் 27 பாடங்களுக்கு பாரதியார் பல்கலை மூலம் தேர்வு நடத்தப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us