தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வங்கி கிளார்க் பணியிடத்துக்கு இலவச ஆலோசனை

வங்கி கிளார்க் பணியிடத்துக்கு இலவச ஆலோசனை

வங்கி கிளார்க் பணியிடத்துக்கு இலவச ஆலோசனை


UPDATED : ஆக 31, 2011 12:00 AM

ADDED : ஆக 31, 2011 10:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 31, 2011 12:00 AM ADDED : ஆக 31, 2011 10:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

"பொதுத்துறை வங்கி கிளார்க் பணியிடங்களுக்கு, செப்டம்பர் 1ம் தேதி இலவச ஆலோசனை வழங்கப்பட உள்ளது" என, அரைஸ் பிரிலியண்ட் சேம்பர் நாமக்கல் கிளை மைய இயக்குனர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் உள்ள, 19 பொதுத்துறை வங்கிகளில், கிளார்க் பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கு கட்டாய முன் தேர்வாக, ஐ.பீ.பி.எஸ்., ஆல் பொது எழுத்துத் தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கான அறிவிப்பு, தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அக்டோபர் 24ம் தேதி இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள். எழுத்துத் தேர்வு, நவம்பர் மாதம் 27ம் தேதி நடக்கிறது. அதிகபட்ச காலியிடங்களை நிரப்ப உள்ளதால், முறையான தேர்வு பயிற்சி இருந்தால், எளிதில் வெற்றி பெறலாம்.

இத்தேர்வு பற்றிய விளக்கம், தேர்வு பற்றிய இலவச ஆலோசனை, செப்டம்பர் 1ம் தேதி காலை 10 மணியளவில் நாமக்கல் அரைஸ் பிர்லியண்ட் சேம்பர் பயிற்சி மையத்தில், நடக்கிறது.

நிகழ்ச்சியில், மேலாண் இயக்குனர் இனியவன் இளங்கோன் பங்கேற்று விளக்கம் அளிக்க உள்ளார். எஸ்.எஸ்.எல்.ஸி., படித்து முடித்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பங்கேற்கலாம். மேலும், தகவல்களுக்கு 99943-76631, 97913-84811 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us