தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காமராஜர் பல்கலையில் எம்.பி.ஏ. இடங்கள் காலி

காமராஜர் பல்கலையில் எம்.பி.ஏ. இடங்கள் காலி

காமராஜர் பல்கலையில் எம்.பி.ஏ. இடங்கள் காலி


UPDATED : செப் 11, 2011 12:00 AM

ADDED : செப் 11, 2011 11:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 11, 2011 12:00 AM ADDED : செப் 11, 2011 11:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையின் மேலாண்மை துறையில் எம்.பி.ஏ., (மாலை நேர) படிப்பில் சில சீட்கள் காலியாக உள்ளன. விருப்பமுள்ள மாணவர்கள் துறைத் தலைவரை நேரில் அணுகலாம், என பதிவாளர் ராஜ்ஜியக்கொடி தெரிவித்துள்ளார்.

தேர்வு முடிவு: முதுகலை நூலக படிப்பு (எம்.எல்.ஐ.எஸ்.சி.,) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதை www.mkudde.org என்ற இணையதள முகவரியில் காணலாம். மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிப்போர், விண்ணப்ப படிவத்தை இணையதளத்தில் பெற்று செப்., 20 க்குள் விண்ணப்பிக்க வேண்டும், என கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சேதுராமன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us