தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி. படிப்புகளை வழங்கும் இக்னோ

எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி. படிப்புகளை வழங்கும் இக்னோ

எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி. படிப்புகளை வழங்கும் இக்னோ


UPDATED : செப் 27, 2011 12:00 AM

ADDED : செப் 27, 2011 03:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 27, 2011 12:00 AM ADDED : செப் 27, 2011 03:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நவீன தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக் கழகம் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்புகளை வழங்குகிறது.

புனேயில் உள்ள டெவலெப்மென்ட் ஆப் அட்வான்ஸ்ட் கம்ப்யூட்டிங் மையத்தின் இக்னோ செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் முழு நேர மற்றும் பகுதி நேர படிப்புகளாக வழங்க திட்டமிட்டுள்ளது.

இத்துறைகளில் வழங்கப்படும் முதுகலை பட்டப்படிப்பில் முதல் ஓராண்டுகள் வகுப்பில் பாடங்கள் கற்பதாகவும், அடுத்த ஓராண்டு புராஜெக்ட் செய்வதாகவும் அமையும் என்று இக்னோ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us