UPDATED : செப் 28, 2011 12:00 AM
ADDED : செப் 28, 2011 10:20 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தொலை நிலைக் கல்வி இயக்க மாணவர்களுக்கான (நவம்பர்
இளங்கலை, முதுகலை, தொழிற்சார் பட்டப்படிப்புகள், பி.எட்., எம்.பில்., பட்டப்படிப்புகளுக்கு அக்டோபர் 17ல் விண்ணப்பிக்க வேண்டும்.
இளங்கலை பாடபிரிவுக்கு டிசம்பர் 19 மற்றும் அனைத்து பாடபிரிவுகளுக்கு டிசம்பர் 26ல் தேர்வுகள் துவங்குகின்றன.
தனித்தேர்வர்கள் தேர்வு விண்ணப்பங்களை கூடுதல் தேர்வாணையர் அலுவலகத்தில் நேரில் அல்லது இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம், என பல்கலை கூடுதல் தேர்வாணையர் (பொறுப்பு) சேதுராமன் தெரிவித்துள்ளார்.
