தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.எட்., எம்.எட். மறுமதிப்பீட்டு தேர்வு முடிவு

பி.எட்., எம்.எட். மறுமதிப்பீட்டு தேர்வு முடிவு

பி.எட்., எம்.எட். மறுமதிப்பீட்டு தேர்வு முடிவு


UPDATED : செப் 28, 2011 12:00 AM

ADDED : செப் 28, 2011 12:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 28, 2011 12:00 AM ADDED : செப் 28, 2011 12:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேர்வு முடிவுகளை http://www.tnteu.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் உள்ள 649 கல்வியியல் கல்லூரிகளில் கல்வியியல் இளையர் (பி.எட்.,) மற்றும் கல்வியியல் நிறைஞர் (எம்.எட்.,) தேர்வு எழுதியவர்கள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்திருந்தனர்.

தேர்வில் தவறியவர்கள் 2011 டிசம்பரில் நடைபெற உள்ள துணைத் தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்களை அந்தந்த கல்லூரி முதல்வரிடம் பெற்றுக் கொள்ளலாம். பல்கலைக்கழகத்தின் www.tnteu.in இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அந்தந்த கல்லூரி முதல்வர் மூலமாக அக்டோபர் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இறுதி தேதிக்குள் விண்ணப்பிக்க தவறியவர்கள், அக்டோபர் 31ம் தேதி வரை அபராதக் கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us