UPDATED : அக் 28, 2011 12:00 AM
ADDED : அக் 28, 2011 03:54 PM
அ நிறம் | அளவு
இக்னோவில் பயிலும் மாணவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் தனியார் நிறுவனத்துடன் பல்கலைக்கழகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இக்னோவின் கேம்பஸ் பிளேஸ்மென்ட் செல், இன்டிகிரேட்டட் லேர்னிங் சொல்லியூஷன் பிரைவேட் லிமிடடுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, இக்னோவில் கல்வி பயிலும் மாணவர்கள், அவர்களது திறனை மேம்படுத்திக் கொள்ள பயிற்சி அளிக்கப்படும். அவர்களது படிப்பிற்கு உறுதுணையாக இருக்கும் பல்வேறு பயிற்சிகளையும் மாணவர்களுக்கு வழங்கி, அவர்கள் சிறந்த பணி வாய்ப்பை பெறும் வகையில் மாணவர்களை மாற்ற இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
