தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐஐடி-ஜேஇஇ பெயர் பதிவு துவங்கியது

ஐஐடி-ஜேஇஇ பெயர் பதிவு துவங்கியது

ஐஐடி-ஜேஇஇ பெயர் பதிவு துவங்கியது


UPDATED : அக் 31, 2011 12:00 AM

ADDED : அக் 31, 2011 04:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2011 12:00 AM ADDED : அக் 31, 2011 04:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் தேதி நடைபெற உள்ள ஐஐடி-ஜேஇஇ 2012 தேர்வுக்கு இரண்டு முறைகளில் பதிவு செய்யலாம். ஆன்லைனில் பெயர் பதிவு, விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்வது ஆகியவையாகும்.

ஐஐடி-ஜேஇஇ இணையளத்தில் பெயர் பதிவுக்கான வாய்ப்பு அக்டோபர் 31ம் தேதி முதல் டிசம்பர் 10ம் தேதி வரை செயல்படும். நவம்பர் 11ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். தேர்வெழுத விரும்பும் மாணவ, மாணவியர், விண்ணப்பங்களை நேரடியாக வாங்கி அதனை பூர்த்தி செய்து அளிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 15ம் தேதியாகும்.

சரியான பதிலை தேர்வு செய்யும் வகையில் கேள்விகள் அமையும். சரியான பதிலை பென்சில் அல்லது பேனாவால் வட்டமிடலாம். தேர்வு முடிந்து 3 வாரங்கள் கழித்து கேள்விகளுக்கான சரியான பதில்கள் வெளியிடப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us