தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை உயர வேண்டும்

உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை உயர வேண்டும்

உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை உயர வேண்டும்


UPDATED : நவ 02, 2011 12:00 AM

ADDED : நவ 02, 2011 02:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2011 12:00 AM ADDED : நவ 02, 2011 02:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை உயர வேண்டும் என்று தமிழக ஆளுநர் ரோசய்யா கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலையின் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் ஆளுநர் ரோசய்யா கலந்து கொண்டு 3,200 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

விழாவில் பேசிய ஆளுநர் ரோசய்யா, 21ம் ஆண்ன் ளஅறிவு சார் ஓட்டத்தில் உயர்கல்வியின் தரம் சர்வதேச அளவில் இருக்க வேண்டும். இந்தியாவை பொருத்தவரை உலக நாடுகளிடையே அறிவை பரிமாறிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் அதிக மனிதவளமும், அறிவு வளமும் உள்ளது. இத்தனை வளம் இருந்தும் இந்தியாவில் 12.4 சதவீதத்தினர் தான் உயர்கல்வி படிக்கிறார்கள். இது உலக அளவில் 23.2 சதவீதமாக உள்ளது.

பல்கலைக்கழகங்களும், உயர்கல்வி நிறுவனங்களும்தான் நாட்டின் அறிவுசார் சொத்துக்களாகும். இப்போதைய தேவை என்னவென்றால், சர்வதேச தரத்திற்கு இணையாக உயர்கல்வியை ஒழுங்குபடுத்தி புத்துயிர் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us