UPDATED : நவ 10, 2011 12:00 AM
ADDED : நவ 10, 2011 10:04 AM
அ நிறம் | அளவு
இந்தாண்டு கொண்டாடப்படும் கடற்படை தினத்தை முன்னிட்டு, பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அதற்கான இணையதளம், நேற்று சென்னையில் துவக்கப்பட்டது.
விழாவில், இணையதளத்தை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை தலைவர் (பொறுப்பு) மகாதேவன் துவக்கி வைத்தார். பின், அவர் கூறுகையில், "கடற்படை வேலைவாய்ப்புக்கான தேர்வு கேள்வித்தாள்கள் இனி தமிழிலும் வழங்கப்படும்" எனக் கூறினார்.
