தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாரதியார் பல்கலையில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தேர்வு

பாரதியார் பல்கலையில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தேர்வு

பாரதியார் பல்கலையில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தேர்வு


UPDATED : அக் 01, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 01, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


கோவை:
பாரதியார் பல்கலையில் புதிதாக இரண்டு ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பாரதியார் பல்கலை ஆட்சிக்குழுவில் (சிண்டிகேட்) கல்லூரி முதல்வர்கள் இருவர் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களின் பதவிக்காலம் முடிந்ததும், தேர்தல் நடத்தி புதிய உறுப்பினரைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
கடந்த 18ம் தேதி தேர்தல் நடத்துவது பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டது. சின்னவேடம்பட்டி என்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் வேலுசாமி, நீலம்பூர் மகாராஜா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் லோகநாதன் ஆகியோர் மட்டுமே தேர்தலில் மனுத்தாக்கல் செய்தனர். இதனால், எவ்வித போட்டியும் இன்றி இருவரும் புதிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us