UPDATED : அக் 01, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: காரைக்காலில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அமைக்க 300 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து என்.ஐ.டி., பி.சி.சி., தலைவர் சுப்ரமணியன் கூறுகையில், ‘காரைக்காலில் என்.ஐ.டி., அமைப்பது குறித்து உயர்மட்ட குழுவினருடன் நடந்த கூட்டத்தில், என்.ஐ.டி., கல்வி நிறுவனங்களுக்கான மொத்த நிதி ஒதுக்கீட்டில் 20 சதவீதம் இந்த புதிய நிறுவனத்திற்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.
