தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சூரிய எரிசக்தித் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

சூரிய எரிசக்தித் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

சூரிய எரிசக்தித் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!


UPDATED : அக் 20, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னையில் நடைபெற்ற மாற்று எரிசக்தித் துறை மாநாட்டில் பேசிய மாற்று எரிசக்தித் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த இயக்குநர் பி.பார்கவா இத்தகவலைத் தெரிவிதார்.


2022ம் ஆண்டில் சூரியஒளி மூலம் எரிசக்தித் துறையில் ஒரு லட்சம் பயிற்சி பெற்ரவர்கல் தேவைப்படுகிறார்கள். உற்பத்தி, சிஸ்டம் என்ஜினியரிங், மார்க்கெட்டிங், பராமரிப்பு போன்ற பல்வேறு துறைகளில் இந்த வேலைவாய்ப்பு இருக்கும். இத்துறையில் பயிற்சி பெற்றவர்களை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


ஐ.ஐ.டி.களில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு சூரிய எரிசக்தி குறித்த பாடத்தை கொண்டு வருவது குறித்து ஐ.ஐ.டி., நிர்வாகிகளுடன் மத்திய மார்று எரிசக்தி அமைச்சக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்றார் பார்கவா.


அரியானாவில் சிக்ஷாதீப் திட்டத்தின் கீழ், ஐந்தாவது, எட்டாவது, 10வது, 12வது வகுப்புகளில் படித்து முடிக்கும் கிராமப்புற மாணவிகளுக்கு சூரிய ஒ!ளி விளக்கு இலசவமாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 19 ஆயிரம் கிராமப் புற மாணவிகள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவார்கள் என்று அரியான மாற்று எரிசக்தித் துறை இயக்குநர் சுமிதா மிஸ்ரா தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us