தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு


UPDATED : டிச 29, 2012 12:00 AM

ADDED : டிச 29, 2012 08:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 29, 2012 12:00 AM ADDED : டிச 29, 2012 08:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள், நேற்று, வெளியிடப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பட்டயத் தேர்வுகள், அக்டோபரில் நடந்தது.

இத்தேர்வு முடிவுகள், www.tndte.com, http://intradote.tn.nic.in ஆகிய இணையதளங்களில், நேற்று வெளியிடப்பட்டது. மறு மதிப்பீட்டிற்கான, விடைத்தாள் நகல் பெற, விரும்புவோர், அடுத்த மாதம், 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்தகவலை, தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us