தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நர்சிங் பட்டய படிப்பு: விண்ணப்பம் வினியோகம்

நர்சிங் பட்டய படிப்பு: விண்ணப்பம் வினியோகம்

நர்சிங் பட்டய படிப்பு: விண்ணப்பம் வினியோகம்


UPDATED : ஆக 12, 2013 12:00 AM

ADDED : ஆக 12, 2013 07:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2013 12:00 AM ADDED : ஆக 12, 2013 07:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மருத்துவக் கல்வி இயக்ககம் விடுத்துள்ள அறிக்கை: தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் செயல்படும், நர்ஸ் பயிற்சி பள்ளிகளில், பட்டயப் படிப்புக்கான, மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பம், இன்று முதல் வினியோகிக்கப்படுகிறது. 17 வயது முதல், 35 வயது வரை உள்ளவர்கள் விண்ப்பிக்கலாம்.

இதற்கு, பிளஸ் 2 தேர்வில் அறிவியல் பாடப் பிரிவுகளில், 40 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் இதர பாடப் பிரிவில் தேர்ச்சி பெற்று, குறைந்தபட்சம், 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்கும் காலம் முதல் கலந்தாய்வு முடியும் வரை, முழு தகவல்களையும், http://www.tnhealth.org மற்றும் www.tn.gov.in இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us