தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கலசலிங்கம் பல்கலையில் சர்வதேச ஆராய்ச்சி மையம்

கலசலிங்கம் பல்கலையில் சர்வதேச ஆராய்ச்சி மையம்

கலசலிங்கம் பல்கலையில் சர்வதேச ஆராய்ச்சி மையம்


UPDATED : ஆக 26, 2013 12:00 AM

ADDED : ஆக 26, 2013 02:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 26, 2013 12:00 AM ADDED : ஆக 26, 2013 02:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: "கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில், சர்வதேச ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டுள்ளது," என, வேந்தர் ஸ்ரீதரன் கூறினார்.

அவர் கூறியதாவது: சர்வதேச கம்பெனி ஆராய்ச்சியாளர்கள், அணு மின்சாரம், நானோ மெட்டீரியல்ஸ் உட்பட, பல துறைகளை சேர்ந்த ஆராய்ச்சிகள் செய்வதற்கு வசதியாக, சர்வதேச ஆராய்ச்சி மையம்ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், பல கோடி செலவில், இயந்திரங்கள், கம்ப்யூட்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம், சி.எஸ்.ஐ.ஆர்., சிக்ரி, டி.எஸ்.ஐ.ஆர்., டி.எஸ்.டி போன்ற ஆராய்ச்சி நிறுவனங்களும், ஆராய்ச்சி செய்ய விஞ்ஞானிகள் ஏற்படுத்தப்படும். ஏ.பி.பி., டிவிஎஸ்., டெல்கோ, டிரையாசிஸ் போன்ற கம்பெனிகள் ஆராய்ச்சி செய்து, உற்பத்தியை, தங்கள் கம்பெனிகளில் மறு உற்பத்தி செய்ய, வழி வகை செய்யப்படும்.

ஐ.வி.எச்.எஸ். மென் பொருள் ஏற்படுத்தி, அதன் மூலம் டிரைவரில்லாமல், காது கேளாதோர் வாய் பேசாதோர் பயன்படுத்தும் வகையில், எலக்ட்ரிக் கார் உற்பத்தி செய்யப்பட உள்ளது. முதல் கட்ட ஆராய்ச்சியை பேராசிரியர் சேஷாத்திரி துவக்கவிருக்கிறார்," என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us