கால்நடை மருத்துவம்: முதுநிலை படிப்புகளுக்கான கவுன்சிலிங்
கால்நடை மருத்துவம்: முதுநிலை படிப்புகளுக்கான கவுன்சிலிங்
UPDATED : ஆக 27, 2013 12:00 AM
ADDED : ஆக 27, 2013 03:01 PM
தேதி வாரியான செயல்பாடுகள்
ஆகஸ்ட் 29 - MVSc, MTech (FT), Ph.D, MPhil, MSc, MBA and PG Diploma ஆகிய படிப்புகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் அதே படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடைபெறும்.
ஆகஸ்ட் 30 - நுழைவுத்தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்படும் மற்றும் பி.எச்டி., படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடைபெறும்.
ஆகஸ்ட் 31 - MVSc and MTech (FT), MPhil, MSc, MBA and PG Diploma ஆகிய படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடைபெறும்.
செப்டம்பர் 11 - கட்டணம் செலுத்த மற்றும் இணையதளத்தில் காலியிடங்களை வெளியிட கடைசி நாள்.
செப்டம்பர் 12 - தமிழக அளவிலான waitlisted மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங். மேலும், படிப்புகளுக்கான கட்டணம் செலுத்த மற்றும் வெளிமாநில மாணவர்களுக்கான காலியிட விபரங்களை வெளியிட அன்றே கடைசி நாள்.
செப்டம்பர் 13 - ஒதுக்கீடு செய்யப்படாத இடங்களை நிரப்ப, வெளிமாநில மாணவர்களுக்கான கவுன்சிலிங்.
மேலும் விபரங்களுக்கு http://www.tanuvas.tn.nic.in/pdf/pg_admission/counseling_schedule.pdf
