தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயி­ருக்கு உத்­த­ர­வாதம் இல்லை: மாண­வர்கள் புலம்பல்

உயி­ருக்கு உத்­த­ர­வாதம் இல்லை: மாண­வர்கள் புலம்பல்

உயி­ருக்கு உத்­த­ர­வாதம் இல்லை: மாண­வர்கள் புலம்பல்


UPDATED : செப் 02, 2013 12:00 AM

ADDED : செப் 02, 2013 10:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2013 12:00 AM ADDED : செப் 02, 2013 10:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்.கே.பேட்டை: பழு­த­டைந்த கட்­ட­டத்தில் செயல்­பட்டு வரும் அரசுப் பள்ளிக்­கூடம், எந்த நேரத்­திலும் இடிந்து விழலாம் என அச்­சத்தில், மாணவர்கள் படித்து வரு­கின்­றனர்.

ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகா­ளி­கா­புரம் கிரா­மத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்­ளியில் 350 மாண­வர்கள் படித்து வரு­கின்­றனர். ஆனால், அவர்களுக்கேற்ற வகையில் போதிய கட்­டட வசதி இல்லை. இங்­குள்ள ஐந்து கட்­ட­டங்­களில், கடந்த 2006-07ல் அண்ணா மறு­ம­லர்ச்சி திட்­டத்தின் கீழ் பழுது பார்த்தல் பணி மேற்­கொள்­ளப்­பட்ட வகுப்­பறை கட்­டடம், அவ்வப்­போது, இடிந்து விழு­கி­றது. கட்­ட­டத்தின் சிமென்ட் மேல் தளம் உதிர்ந்து வரு­கி­றது.

கட்­ட­டத்தின் முகப்பு பகு­தியில், ஏற்­பட்­டுள்ள இந்த பாதிப்பை காணும் மாண­வர்கள், அச்­சத்­து­டனே பாடம் படித்து வரு­கின்­றனர். புதிய கட்­டடம் கட்டி, வகுப்­ப­றையை அந்த கட்­ட­டத்­திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என, மாண­வர்­களின் பெற்றோர் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

இது குறித்து பெயர் வெளி­யிட விரும்­பாத உள்­ளாட்சி பிர­தி­நிதி ஒருவர் கூறுகையில், "புதிய கட்­டடம் கட்ட, விரைவில் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்," என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us