தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கு இறுதி கட்ட கலந்தாய்வு

எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கு இறுதி கட்ட கலந்தாய்வு

எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கு இறுதி கட்ட கலந்தாய்வு


UPDATED : செப் 20, 2013 12:00 AM

ADDED : செப் 20, 2013 08:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 20, 2013 12:00 AM ADDED : செப் 20, 2013 08:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் காலியாக உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான இறுதி கட்ட கலந்தாய்வு, இன்று துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு, இரண்டு கட்ட கலந்தாய்வு முடிந்து, கல்லூரிகள் துவங்கியுள்ளன.

அகில இந்திய ஒதுக்கீடாக, 15 சதவீத இடங்கள் உள்ளன. இதற்கு, மத்திய சுகாதாரத் துறை, மூன்று கட்ட கலந்தாய்வுகளை முடித்தும், எம்.பி.பி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன. சுயநிதி கல்லூரிகளிலும் பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான, இறுதி கட்ட கலந்தாய்வு, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில், இன்று துவங்குகிறது. 23ம் தேதி வரை கலந்தாய்வு நடக்க உள்ளது.

தரவரிசை பட்டியல், கலந்தாய்வு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இது பற்றிய விவரங்களை, www.tnhealth.org தெரிந்து கொள்ளலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us