தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காலாண்டு விடு­முறை: சுற்­றுலா மையங்­களில் கூட்டம்

காலாண்டு விடு­முறை: சுற்­றுலா மையங்­களில் கூட்டம்

காலாண்டு விடு­முறை: சுற்­றுலா மையங்­களில் கூட்டம்


UPDATED : செப் 26, 2013 12:00 AM

ADDED : செப் 26, 2013 10:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 26, 2013 12:00 AM ADDED : செப் 26, 2013 10:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்­போரூர்: பள்­ளி­க­ளுக்கு, காலாண்டு விடு­முறை அறி­விக்­கப்­பட்டு உள்­ளதால், கோவளம் கடற்­கரை மற்றும் முட்­டுக்­காடு படகு குழாமில், சுற்­றுலா பய­ணிகள் வரத்து அதி­க­ரித்து உள்­ளது.

கோவ­ளத்தில், இயற்கை எழில் நிறைந்த கடற்­கரை உள்­ளது. இங்கு, விடு­முறை தினங்கள் மற்றும் இந்து, முஸ்லிம், கிறிஸ்­துவ பண்­டிகை நாட்­களில், ஆயி­ரக்­க­ணக்­கானோர் வந்து செல்­கின்­றனர்.

பள்­ளி­களில், காலாண்டு விடு­முறை அறி­விக்­கப்­பட்டு உள்­ளதால், கோவளம் கடற்­க­ரையில் கூட்டம் அதி­க­ரித்து உள்­ளது. பய­ணிகள் கடற்­கரை ஓரம் நின்று அலையில் குளித்து மகிழ்ந்­தனர்.

முட்­டுக்­காடு சுற்­றுலா கழக படகு குழாமில், துடுப்பு படகு, மோட்டார் பட­கு­களில் பய­ணிக்க, நூற்­றுக்­க­ணக்கில் சுற்­றுலா பய­ணிகள் கூட்டம் அதி­க­ரித்து உள்­ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us