தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வணிகப் பள்ளிகள்

மாணவிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வணிகப் பள்ளிகள்

மாணவிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வணிகப் பள்ளிகள்


UPDATED : ஜூன் 17, 2014 12:00 AM

ADDED : ஜூன் 17, 2014 03:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2014 12:00 AM ADDED : ஜூன் 17, 2014 03:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மும்பை: ஐ.ஐ.எம்.,கள் உள்ளிட்ட பல வணிகப் பள்ளிகள், மேலாண்மை படிப்பிற்கு, பெண்களை சேர்ப்பதை அதிகப்படுத்தியுள்ளன.

சில வணிகப் பள்ளிகளில், கடந்த batch -ஐ விட, இந்த 2014-16ம் ஆண்டு batch -ல், பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்மூலம், பாலின விகிதாச்சாரத்தை சமன்படுத்த முடியும் என்று அந்த கல்வி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

பல வணிகப் பள்ளிகள், தங்களின் கல்வி நிலையங்களில் சேர்வதற்காக, பெண்களுக்கு incentive அளிக்கின்றன. ஐ.ஐ.எம்., கொல்கத்தா, தன்னில் மாணவிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக, அவர்களுக்கு 3 மதிப்பெண்களை அதிகமாக அளித்து, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கிறது.

அதேபோன்று, ஐ.ஐ.எம்., லக்னோவும், பெண்களுக்கும், பொறியியல் அல்லாத பாடப் பிரிவுகளிலிருந்து வருவோர்களுக்கும், கூடுதல் வெயிட்டேஜ் அளிக்கிறது.

ஐ.ஐ.எம்., பெங்களூர் மற்றும் அகமதாபாத்தில், பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த கல்வி நிறுவனங்கள், பெண்களுக்கு எந்த incentive -ம் தருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us