தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உண்டு, உறைவிடப்பள்ளி நடத்த விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

உண்டு, உறைவிடப்பள்ளி நடத்த விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

உண்டு, உறைவிடப்பள்ளி நடத்த விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஜூன் 29, 2014 12:00 AM

ADDED : ஜூன் 29, 2014 12:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2014 12:00 AM ADDED : ஜூன் 29, 2014 12:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: "கரூர் மாவட்டத்தில் உண்டு உறைவிடப்பள்ளி நடத்த விரும்புவோர் வரும் ஜூலை 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் பள்ளி இடைநின்ற மற்றும் பள்ளி செல்லாக் குழந்தைகளுக்கான உண்டு உறைவிடப்பள்ளிகளை நடத்துவதற்கான விருப்பமும், ஆர்வமும் உள்ள அங்கீகாரம் பெற்ற, அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பத்தை கரூர் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் இயங்கிவரும் அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள் ஜூலை 2ம் தேதி மாலை 5 மணி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us