தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அறிவியல் ஆர்வமிக்க மாணவர்களுக்கு ஆண்டுதோறும் விருது!

அறிவியல் ஆர்வமிக்க மாணவர்களுக்கு ஆண்டுதோறும் விருது!

அறிவியல் ஆர்வமிக்க மாணவர்களுக்கு ஆண்டுதோறும் விருது!


UPDATED : ஜூலை 28, 2014 12:00 AM

ADDED : ஜூலை 28, 2014 11:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 28, 2014 12:00 AM ADDED : ஜூலை 28, 2014 11:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் அறிவியல் ஆர்வமிக்க சிறந்த மாணவர்களை ஆண்டுதோறும் தேர்வுசெய்து விருது வழங்குகிறது.

இந்தாண்டிற்கு, மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் தலா 5 மாணவர்கள், நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் தலா 3 மாணவர்களை தலைமையாசிரியர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

ஜூலை 31க்குள் www.inspireawardsdst.gov.in என்ற இணையதளத்தில் அந்த மாணவர்கள் பெயர் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியாண்டியை 90253 81649ல் தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us