தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கூடுதல் வகுப்பறை இல்லாமல் மரத்தடியில் மாணவர்கள்

கூடுதல் வகுப்பறை இல்லாமல் மரத்தடியில் மாணவர்கள்

கூடுதல் வகுப்பறை இல்லாமல் மரத்தடியில் மாணவர்கள்


UPDATED : ஜூலை 28, 2014 12:00 AM

ADDED : ஜூலை 28, 2014 02:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 28, 2014 12:00 AM ADDED : ஜூலை 28, 2014 02:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னசேலம்: சின்னசேலம் அருகே தாகம்தீர்த்தாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் மரத்திற்கு அடியில் உட்கார்ந்து படிக்கின்றனர்.

சின்னசேலம் அருகே தாகம்தீர்த்தாபுரம் அரசு பள்ளி கடந்த ஆண்டு உயர்நிலைப்பள்ளியில் இருந்து மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கூடுதலாக 4 வகுப்பறைகள் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனால் 6, 7, 8 வகுப்பு மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கின்றனர். பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். நடவடிக்கை இல்லை. கூடுதல் வகுப்பறை கட்ட கல்வித்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us