தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் பேரவைத் தேர்தல்

நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் பேரவைத் தேர்தல்

நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் பேரவைத் தேர்தல்


UPDATED : ஆக 06, 2014 12:00 AM

ADDED : ஆக 06, 2014 03:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2014 12:00 AM ADDED : ஆக 06, 2014 03:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: உடுமலை அரசு கலைக் கல்லுாரியில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் பேரவைத் தேர்தல் நடந்தது.

கல்லுாரி மாணவர்களால், மாணவர் பேரவை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஒரு வகுப்பிற்கு ஒரு தலைவர் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு, வகுப்பு தலைவர்களால் பேரவை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

பேரவைத் தலைவராக மனோஜ் குமார், துணைத் தலைவராக உதயகுமார், செயலாளராக சிலம்பரசன் மற்றும் துணை செயலாளராக கீதா உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us