தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டதாரி ஆசிரியர் சங்க செயற்குழுக் கூட்டம்

பட்டதாரி ஆசிரியர் சங்க செயற்குழுக் கூட்டம்

பட்டதாரி ஆசிரியர் சங்க செயற்குழுக் கூட்டம்


UPDATED : ஆக 25, 2014 12:00 AM

ADDED : ஆக 25, 2014 11:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 25, 2014 12:00 AM ADDED : ஆக 25, 2014 11:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்க செயற்குழுக் கூட்டம், செயலாளர் பிரபாகரன் தலைமையில் நடந்தது.

தலைவர் கார்த்திகேயன், சட்ட செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் ஆத்மநாதன், மனோகரன், ஜெயசந்திரன், பிரபா கலந்து கொண்டனர்.

பத்தாம் வகுப்பு பொது தேர்வில், அறிவியலில் உள்ளது போல், தமிழ், ஆங்கில பாடங்களுக்கும் ஆரல் (உணர்வு), ஓரலுக்காக (வாசிப்பு) மதிப்பெண் வழங்க வேண்டும். மேல்நிலை பள்ளிகளில் கூடுதலாக தலைமையாசிரியர் பணியிடம் உருவாக்கி, அதை 6 முதல் 10ம் வகுப்புக்காக பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒதுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us