UPDATED : ஆக 26, 2014 12:00 AM
ADDED : ஆக 26, 2014 12:25 PM
அ நிறம் | அளவு
நுங்கம்பாக்கம்: கல்லுாரி அணிகள் பங்கேற்கும் மேஜைபந்து போட்டி, லயோலா கல்லுாரியில் ஆகஸ்ட் 26ம் தேதி தொடங்குகிறது.
லயோலா கல்லுாரி சார்பில், பெர்ட்ராம் நினைவு மேஜைபந்து போட்டி, இன்று துவங்கி, வரும் 28ம் தேதி வரை, கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது. லயோலா, செயின்ட் ஜோசப்ஸ், டி.ஜி.,வைஷ்ணவா ஆகிய கல்லுாரிகளை சேர்ந்த 60 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். போட்டி நாக்-அவுட் முறையில் நடக்கிறது.
