UPDATED : அக் 29, 2014 12:00 AM
ADDED : அக் 29, 2014 03:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் அடங்கிய நகர் மற்றும் ஊரமைப்புத் துறையின் நூலகர் நிலை - 1 பணியிடத்திற்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் அடிப்படையில் தேர்வானவர்களின் பட்டியல் TNPSC -ஆல் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களின் பதிவெண்களுடன், www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில், விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

