தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சாரண சாரணியர் இயக்க பயிற்சி முகாம்

சாரண சாரணியர் இயக்க பயிற்சி முகாம்

சாரண சாரணியர் இயக்க பயிற்சி முகாம்


UPDATED : ஜன 09, 2015 12:00 AM

ADDED : ஜன 09, 2015 10:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 09, 2015 12:00 AM ADDED : ஜன 09, 2015 10:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலூர்: குள்ளப்பகவுண்டன்பட்டி ராமகிருஷ்ணன் சந்திரா கல்வியியல் கல்லூரியில் சாரண சாரணியர் இயக்க பயிற்சி முகாம் நடந்தது.

அமைப்பாளர்கள் சங்கிலிகாளை, சித்ரா ஆகியோர்கள் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். சாரண கோட்பாடுகள், இயற்கையை பயன்படுத்தி எப்படி வாழ்வது, தன்னிச்சையாக மாணவிகள் திறமைகளை வளர்க்கும் விதம் ஆகியவை குறித்து இரண்டு நாட்கள் விளக்கம் அளிக்கப்பட்டது. மூன்றாம் நாள் சுருளியாறு மின்நிலையத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் மாணவிகள் துப்புரவு பணிகளை மேற்கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us