UPDATED : ஜன 09, 2015 12:00 AM
ADDED : ஜன 09, 2015 10:33 AM
அ நிறம் | அளவு
கோத்தகிரி: கோத்தகிரி கெராடாமட்டம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடநூல் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, கோடநாடு ஆவின் இயக்குனர் சங்கரன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் முன்னிலை வகித்தார். மாணவ, மாணவியருக்கு, மூன்றாம் பருவ பாடநூல்கள், குறிப்பேடுகள் மற்றும் 6ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நில வரைப்படங்கள் வழங்கப்பட்டன.
