தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொங்கல் விழா போட்டிகளில் மாணவர்கள் அசத்தல்

பொங்கல் விழா போட்டிகளில் மாணவர்கள் அசத்தல்

பொங்கல் விழா போட்டிகளில் மாணவர்கள் அசத்தல்


UPDATED : ஜன 17, 2015 12:00 AM

ADDED : ஜன 17, 2015 02:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 17, 2015 12:00 AM ADDED : ஜன 17, 2015 02:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலுார்: சூலுாரில் நடந்த பொங்கல் விழாவில், யோகாசனம் மற்றும் சிலம்பாட்டத்தில் மாணவ, மாணவியர் அசத்தினர்.

சூலுார் சீரணி அரங்கில் பொங்கல் விழாவை ஒட்டி, கராத்தே, பளு துாக்குதல், சிலம்பம், களரி, வாள் வீச்சு உள்ளிட்ட வீர விளையாட்டுகள் நடந்தன. சிலம்பாட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

ஜெயமாருதி தேகப்பயிற்சி மாணவர்கள் பல்வேறு யோகசனங்களை செய்து காட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us