தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கிராம விளையாட்டு மற்றும் குழு போட்டிகள்

கிராம விளையாட்டு மற்றும் குழு போட்டிகள்

கிராம விளையாட்டு மற்றும் குழு போட்டிகள்


UPDATED : பிப் 07, 2015 12:00 AM

ADDED : பிப் 07, 2015 11:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 07, 2015 12:00 AM ADDED : பிப் 07, 2015 11:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: நன்னாடு அரசு உயர்நிலை பள்ளியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கிராம விளையாட்டு மற்றும் குழு போட்டிகள் நடந்தன.

ஆண்கள், பெண்கள், தனி நபர் விளையாட்டு போட்டிகள் 100, 200, 400 மீ ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு, வட்டு எறிதல் மற்றும் குழு போட்டிகள் கைப்பந்து, கபடி போட்டிகள் நடந்தன. பெண்களுக்கான கபடி போட்டியை கோலியனூர் ஒன்றிய துணை பி.டி.ஓ., ஹேமலதா துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜூ, உதவி தலைமை ஆசிரியர் ஆனந்தகுமரன், பட்டதாரி ஆசிரியர்கள் ராம்குமார், பூங்கோதை, இளநிலை உதவியாளர் புருஷோத்தமன், ஆய்வக உதவியாளர் பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us