அமர்த்தியா சென்னுக்கு இங்கிலாந்தின் சர்வதேச விருது
அமர்த்தியா சென்னுக்கு இங்கிலாந்தின் சர்வதேச விருது
UPDATED : பிப் 12, 2015 12:00 AM
ADDED : பிப் 12, 2015 01:24 PM
அ நிறம் | அளவு
லண்டன்: இந்தியாவை சேர்ந்த பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்னுக்கு இங்கிலாந்து நாட்டின் சர்வதேச விருது வழங்கப்பட உள்ளது.
இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஜான் மேனார்டு கேன்ஸ் நினைவாக சார்லஸ்டன்-ஈஎப்ஜி ஜான் மேனார்டு கேன்ஸ் விருது இந்தாண்டு முதல் வழங்கப்பட உள்ளது.
முதல்முறையாக இந்தியாவை சேர்ந்த பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்னிற்கு இவ்விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விருதுடன் சுமார் 7 ஆயிரத்து 500 பவுண்டுகள் வழங்கப்பட உள்ளது.
