தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளில் சமஸ்கிருத வாரம்; கொண்டாட உத்தரவு

பள்ளிகளில் சமஸ்கிருத வாரம்; கொண்டாட உத்தரவு

பள்ளிகளில் சமஸ்கிருத வாரம்; கொண்டாட உத்தரவு


UPDATED : ஆக 26, 2015 12:00 AM

ADDED : ஆக 26, 2015 10:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 26, 2015 12:00 AM ADDED : ஆக 26, 2015 10:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுதொடர்பாக, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, நேற்று அவசர சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. கட்டுரை, கவிதை, பேச்சு போட்டிகள், நாட்டியம், நாடகம், சமஸ்கிருத ஸ்லோகம் போட்டிகள், சமஸ்கிருத திரைப்படங்கள் வெளியிடுதல், சமஸ்கிருத நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் தொடர்பான வினாடி - வினா, இந்திய வளர்ச்சியில் சமஸ்கிருதத்தின் பங்கு என்ற கட்டுரை போட்டி என, பலவித நிகழ்ச்சிகள் நடத்தி, சமஸ்கிருத வாரத்தை கொண்டாட, அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us