UPDATED : அக் 14, 2015 12:00 AM
ADDED : அக் 14, 2015 10:41 AM
அ நிறம் | அளவு
பூந்தமல்லி
:
பூந்தமல்லியில் பார்வையற்றோருக்கான அரசு பள்ளி
மாணவர்கள், 50க்கும் மேற்பட்டோர், பள்ளி நுழைவாயிலை பூட்டி, திடீர்
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, கோரிக்கைகளை வலியுறுத்தினர். அவர்களிடம், போலீஸ் மற்றும் வருவாய்த் துறையினர் பேச்சு நடத்திவருகின்றனர்.
