UPDATED : அக் 16, 2015 12:00 AM
ADDED : அக் 16, 2015 10:59 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை
: அரசு
பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப பதவி ஆன்லைன் கலந்தாய்வு இன்று
(அக்.,16) சிவகங்கை சி.இ.ஓ.,
அலுவலகத்தில் நடக்கிறது.
தமிழ்-6, ஆங்கிலம்-4, கணிதம்-3, இயற்பியல்-1, வேதியியல்-8, தாவரவியல்-6, விலங்கியல்-1, வரலாறு-2 பொருளியல்-1, வணிகவியல்-1 என, 34 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கிடைக்க வாய்ப் புள்ளது என, கல்வித்துறை தெரிவித்துள்ளது.
