UPDATED : அக் 29, 2015 12:00 AM
ADDED : அக் 29, 2015 10:04 AM
அ நிறம் | அளவு
காரைக்கால்
:
காரைக்கால் மேலவாஞ்சூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட துவக்கப் பள்ளி திறப்பு விழா,
துாய்மை இந்தியா மற்றும் மரம் நடும் விழா
நடந்தது.
மாவட்ட வளர்ச்சிக் குழுத்தலைவர் சிவக்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பள்ளிக் கட்டடத்தை திறந்து வைத்தார். சி.இ.ஓ., வெற்றிவேல் வரவேற்றார். பொதுப் பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகசுந்தரம், நிர்வாக பொறியாளர் ராஜசேகரன், கல்வி திட்ட துணை ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், துணை ஆய்வாளர்கள் தங்கையன், மோகன் தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனார்.
