தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மலைவாழ் குழந்தைகள் கல்வித் திட்டம் துவக்கம்

மலைவாழ் குழந்தைகள் கல்வித் திட்டம் துவக்கம்

மலைவாழ் குழந்தைகள் கல்வித் திட்டம் துவக்கம்


UPDATED : அக் 31, 2015 12:00 AM

ADDED : அக் 31, 2015 11:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2015 12:00 AM ADDED : அக் 31, 2015 11:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்  சின்னத்தடாகம் அருகே உள்ள வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மலைவாழ் குழந்தைகளுக்கான புதிய கல்வித்திட்ட துவக்க விழா நடந்தது.

வீரபாண்டி அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு, பெரியநாயக்கன்பாளையம் வட்டார உதவி தொடக்க கல்வி அலுவலர் ரங்கராஜ் தலைமை வகித்தார். இத்திட்டத்தில் எல் அண்ட் டி நிறுவனம், மலைவாழ் குழந்தைகளுக்கு கணக்கு, அறிவியல், ஆங்கிலம் தொடர்பான அறிவைப் பெருக்க, புதிய செயல்முறை பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆனைகட்டி வட்டாரத்தில் உள்ள சின்னஜம்புகண்டி, துாமானுார், கொண்டனுார் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாதிரி செயல்முறைக் கல்வி அறையை வடிவமைத்து, கற்றல் உபகரணங்களையும் வழங்கி, ஆசிரியர்களையும் நியமனம் செய்துள்ளது. விழாவில், வட்டார கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் தன்ராஜ், கல்வி குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us