தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை பல்கலை எம்.எல்., தேர்வு அறிவிப்பு

சென்னை பல்கலை எம்.எல்., தேர்வு அறிவிப்பு

சென்னை பல்கலை எம்.எல்., தேர்வு அறிவிப்பு


UPDATED : நவ 14, 2015 12:00 AM

ADDED : நவ 14, 2015 11:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2015 12:00 AM ADDED : நவ 14, 2015 11:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
:
எம்.எல்., தேர்வுகள் டிச., 15ல் துவங்கும் என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.

சென்னை பல்கலையில் தனியாக, எம்.எல்., படிப்போருக்கான தேர்வு, டிச., 15ல் துவங்கும். இதற்கான தேர்வு அட்டவணை மற்றும் ஹால் டிக்கெட் போன்றவை, http:/www.unom.ac.in/ என்ற பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us