தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணா பல்கலை இணையதளத்தில் தேர்வு அட்டவணை

அண்ணா பல்கலை இணையதளத்தில் தேர்வு அட்டவணை

அண்ணா பல்கலை இணையதளத்தில் தேர்வு அட்டவணை


UPDATED : நவ 23, 2015 12:00 AM

ADDED : நவ 23, 2015 03:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2015 12:00 AM ADDED : நவ 23, 2015 03:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: அண்ணா பல்கலைகழகத்தில் நவம்பர்
23ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற இருந்த தேர்வுகளின் புதிய தேர்வு தேதி அட்டவணை, பல்கலை இணையதளமான www.annauniv.eduல் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் வேறு எந்த இணையதளத்தையும் பார்த்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us