தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்


UPDATED : நவ 28, 2015 12:00 AM

ADDED : நவ 28, 2015 11:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2015 12:00 AM ADDED : நவ 28, 2015 11:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
: மதுரை காமராஜ் பல்கலை இளைஞர் நலப்படிப்பியல் துறை ஒருங்கிணைப்பாளர் வேளாங்கண்ணி ஜோசப் தெரிவித்துள்ளதாவது:

இத்துறை சார்பில் 2016ம் ஆண்டிற்கான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல்நிலை தேர்வுக்கான முழுநேர இலவச பயிற்சிக்கு, அனைத்து வகுப்பு பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. நுழைவுத் தேர்வு, நேர்காணல் மூலம் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். 

பல்கலை இணைய தளம் மூலம் இதற்கான விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யலாம். மதிப்பெண் பட்டியல், பட்டம், ஜாதி சான்றிதழ்களுடன், ஒருங்கிணைப்பாளர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு பயிற்சி மையம், இளைஞர் நலப்படிப்பியல் துறை, மதுரை காமராஜ் பல்கலை, மதுரை-21 என்ற முகவரிக்கு, டிச.,28க்குள் அனுப்ப வேண்டும். நுழைவு தேர்வு ஜன.,3ல் நடக்கும். மேலும் விவரங்களுக்கு 0452- 245 8231 ல் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us