தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வி.ஏ.ஓ தேர்வு; விண்ணப்பிக்க கால அவகாசம்

வி.ஏ.ஓ தேர்வு; விண்ணப்பிக்க கால அவகாசம்

வி.ஏ.ஓ தேர்வு; விண்ணப்பிக்க கால அவகாசம்


UPDATED : டிச 14, 2015 12:00 AM

ADDED : டிச 14, 2015 05:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 14, 2015 12:00 AM ADDED : டிச 14, 2015 05:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நடைபெற உள்ள 2014-2015ம் ஆண்டிற்கான, கிராம நிர்வாக அலுவலர் பதவியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வி.ஏ.ஓ தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us