தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழில்நுட்ப தேர்வு புதிய தேதி அறிவிப்பு

தொழில்நுட்ப தேர்வு புதிய தேதி அறிவிப்பு

தொழில்நுட்ப தேர்வு புதிய தேதி அறிவிப்பு


UPDATED : டிச 15, 2015 12:00 AM

ADDED : டிச 15, 2015 10:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 15, 2015 12:00 AM ADDED : டிச 15, 2015 10:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: அரசு தொழில்நுட்ப தேர்வுக்கு
, புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

கடந்த, 10ம் தேதி முதல், 12ம் தேதி வரை நடக்க இருந்த தேர்வுகள், மழையால் தள்ளி வைக்கப்பட்டன. அந்த தேர்வுகளில், விவசாயத்துக்கு, ஜன., 4, நடனத்திற்கு, ஜன., 5 மற்றும் இந்திய இசைக்கு, ஜன., 6ல் தேர்வு நடக்கும். இதற்கான அட்டவணையை, தேர்வுத் துறையின், www.tndge.in இணையதளத்தில் பார்க்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us