UPDATED : ஏப் 08, 2016 12:00 AM
ADDED : ஏப் 08, 2016 11:28 AM
அ நிறம் | அளவு
பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆண்டுதோறும், தினமலர் நாளிதழ் சார்பில், ஜெயித்துக் காட்டு வோம் நிகழ்ச்சி நடக்கும்.
இந்தாண்டு நடந்த நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு முக்கிய வினாக்கள் அடங்கிய புத்தகம் வழங்கப்பட்டது. இதில், இந்தாண்டு கணித தேர்வில் மட்டும், 142 மதிப்பெண்களுக்கு, தினமலர் நாளிதழ் வழங்கிய புத்தகத்தில் உள்ள கேள்விகள் இடம் பெற்றுள்ளன.
இயற்பியல், வேதியியல், பொருளியல் தேர்வுகளிலும், 50 சதவீத கேள்விகள் இடம் பெற்று உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
