UPDATED : ஏப் 20, 2016 12:00 AM
ADDED : ஏப் 20, 2016 11:01 AM
அ நிறம் | அளவு
மதுரை
: மதுரை விக்ரம் கல்வியியல் கல்லுாரி
பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரித் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
விஷால் குரூப் நிறுவனத் தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு பட்டம் வழங்கி இலங்கை இந்திய துணை துாதர் நடராஜன் பேசுகையில், வாசித்தலே மனிதனை முழுமையாக்கும் என்பதால் கற்றலை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
கல்வியின் ஒருபகுதியாக ஒழுக்கத்தை பற்றியும் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்றார். கல்லுாரி செயலாளர் ராஜ் சந்தோஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
