தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஏ.எஸ்., தேர்வில் உதவியாளரை பயன்படுத்த அனுமதி

ஐ.ஏ.எஸ்., தேர்வில் உதவியாளரை பயன்படுத்த அனுமதி

ஐ.ஏ.எஸ்., தேர்வில் உதவியாளரை பயன்படுத்த அனுமதி


UPDATED : மே 03, 2016 12:00 AM

ADDED : மே 03, 2016 01:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 03, 2016 12:00 AM ADDED : மே 03, 2016 01:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி
: குடிமைப் பணித் தேர்வுகளான ஐ.ஏ.எஸ்.
, ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட தேர்வுகளை பார்வையற்றோர்கள், உடல் இயக்கக் குறைபாடுள்ளவர்கள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் உதவியாளரின் துணைக் கொண்டு எழுத மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

மேலும் அவர்கள் தேர்வு எழுதுபவர்களுக்கு ஒரு மணிநேரத்துக்கு 20 நிமிடங்கள் வீதம் கூடுதலாக நேரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us