தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு போட்டித் தேர்வு இலவச வகுப்பு

அரசு போட்டித் தேர்வு இலவச வகுப்பு

அரசு போட்டித் தேர்வு இலவச வகுப்பு


UPDATED : மே 14, 2016 12:00 AM

ADDED : மே 14, 2016 10:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 14, 2016 12:00 AM ADDED : மே 14, 2016 10:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
: அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச ஆலோசனை வகுப்பு மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் எதிர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங்கில் இன்று (மே 14) காலை 1௦.௦௦ முதல் மதியம் 1.௦௦ மணி வரை நடக்கிறது. 

நிர்வாக இயக்குனர் வெங்கடாச்சலம் பயிற்சியளிக்கிறார். வேலை வாய்ப்பு தேடுவோர், கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் பங்கேற்கலாம். டி.என்.பி.எஸ்.சி., வங்கி, வி.ஏ.ஓ., போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், எளிதில் வெற்றி பெறும் முறைகள் குறித்து விளக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us